Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Friday, July 02, 2010

நெஞ்சு மேல குத்தி வச்ச பச்ச



அன்புள்ள மாமி
அழகாத்தான் இருக்க காமி
தெலுங்குல என்னன்னா ஏமி
உன்னைப்பார்த்து ஜொள்ளுவுட்டா குத்திடுமா சாமி
கண்ண குத்திடுமா சாமி
நெஞ்சு மேல குத்தி வச்ச பச்ச
மத்த நடிகைங்க உன்கிட்ட வாங்கணும் பிச்ச
அததை அங்கங்க வச்ச, ரொம்பச் சரியா வச்ச
நீ ஒரு சூப்பர் ஃபிகரு such a
delivery நேரம் வேலை செய்யணும் - அடச்சே

4 comments:

Mohan said...

மேலே உள்ள கவிதை நன்றாக இருக்கிறது :-)

பரிசல்காரன் said...

என்ன பாஸ்.. இப்படி கெளம்பீட்டீங்க...???

Anonymous said...

change template..bad...put the previous one...

கார்த்திக் said...

விஜைய டி ரா மாதிரி இருக்குங்க :-))