In நாட்குறிப்பு புகைப்படம் லதாக் பயணம்

4 வருடங்கள் 400 பதிவுகள்

பதிவுகளில் எழுத ஆரம்பித்து நான்காண்டுகள் ஆய்டுச்சுன்னு நினைச்சிப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு! ஏதோ ஒரு நாள் 'சாணக்யா'வை இணையத்தில் தேடப்போய், வந்து விழுந்த பிகே சிவக்குமாரின் பதிவொன்றில் இருந்து தொடங்கிய பயணம், எதைக் கொடுத்தது எதை எடுத்துக் கொண்டது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது ஆனால் பாரபட்சமில்லாமல் நானும் நிறைய பெற்றிருக்கிறேன் நண்பர்கள் எதிரிகள் என்று.

ஒவ்வொரு முறையும் இது போல் ஏதோவொரு நாளை எடுத்துக் கொண்டு மனது ஜல்லியடிக்காமல் நல்லதாய் நாலு பதிவெழுதச் சொல்லி புலம்புகிறது. நாளை மற்றொரு நாளேன்னாலும் அந்தப் புத்தி எப்பப் போகும்னு தெரியலை. என் மனதிற்குப் பிடித்த மாதிரி பத்து பதிவுகளாவது தொடர்ச்சியா எழுதணும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். நண்பர் ஒருவர் லதாக் பயணம் தொடங்கும் முன்பே பயணக் குறிப்பு எழுதித் தரணும் என்று கேட்டிருந்தார். எழுதித் தரணும், என்ன ஜல்லி வேண்டாம் என்று வேறு சொல்லியிருக்கிறார், அதுதான் கொஞ்சம் உதைக்குது.

இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்.

On the way to Keylong

Lovely smile - அழகான புன்னகை

Candit @ Manali - Rani Nala

Small falls near Rothang

Cute girl @ Manali

Candit @ Manali

Candit @ Chandigarh

Cute girl @ Leh market

Bird

Bird

Bird

Related Articles

17 comments:

  1. அழகான படங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    படங்களும் அழகு...

    ReplyDelete
  3. 400 பதிவுகளா!!!! வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து கலக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. படங்கள் செம கலக்கல்!!

    400க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. படங்கள் எழுப்பமாக விழுந்திருக்கின்றன ;-)

    ReplyDelete
  6. Congrats!
    Pics are Awesome

    ReplyDelete
  7. படங்கள் நன்றாக இருக்கின்றன. நீங்க எடுத்ததாச்சே :)

    நாலு வருஷமாவா எழுதறீங்க... வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
  8. தம்பீ.. 4 வருஷமாவா எழுதற.. அப்போ எனக்கெல்லாம் சீனியர்.. வணங்குகிறேன்.. கும்பிட்டுக்குறேன்..

    நீடுழி வாழ வாழ்த்துகிறேன்..

    படங்கள் வழக்கம்போல பிரமாதமாக வந்திருக்கிறது.. இந்த அழகுணர்ச்சியை கொண்டு வருவதற்கும் ஏதோ கொஞ்சுண்டு அறிவு வேணும்.. நமக்கெல்லாம் பார்க்குறதுக்கு மட்டும்தான் அறிவு இருக்கு..

    ஜமாய்டா ராசா..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.. பயணக்குறிப்பு விரைவில் எழுதவேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. அடடா இப்படி படங்கள போட்டும் 400 போஸ்ட் போடலாமா?? தெரியாம போச்சுதே... 400க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. படங்கள் பட்டையை கிளப்புது மோகன். கலக்கறிங்க. ;)

    ReplyDelete
  12. தமிழ்நெஞ்சம், விக்னேஷ்வரன், தமிழன், கிரி, கப்பி, பெயரிலி, இளா, சுந்தர், உண்மைத்தமிழன், முத்துலெட்சுமி, இவன், சஞ்ஜெய் - நன்றிகள்.

    ReplyDelete
  13. வாவ்! ...

    வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  14. கலக்கறே தாஸூ :)))

    இன்னும் பல்லாண்டு பதிவுகளிட்டு பல லோடு ஜல்லிகளடிக்க வாழ்த்துக்கள்!!!

    முதல் படம் மிக அருமை...

    உம்ம பதிவுகளில் மிகவும் விரும்பிப்படித்தது புத்தக விமர்சனங்கள்.


    கண்டினுஸா கலக்கும்வே! :)

    ReplyDelete
  15. Congrats Das!!
    Way to go dude...

    ReplyDelete
  16. // இன்னும் பல்லாண்டு பதிவுகளிட்டு பல லோடு ஜல்லிகளடிக்க வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கள்
    படங்கள் அனைத்தும் அருமை.
    லடாக் பத்தியும் எழுதுங்க

    ReplyDelete

Popular Posts