In புகைப்படம்

கூர்க் புகைப்படங்கள் சில...

Reflection

Bamboo

Bamboo

Golden Temple

Kid

Kaveri

கூர்க் சென்றிந்த பொழுது எடுத்தவற்றில் சில புகைப்படங்கள்.

PS: ஒரு முக்கியமான டெஸ்டிங்கிற்காக இந்தப் பதிவு.

Related Articles

5 comments:

நிலா said...

மாமா இந்த PS அப்புறம் அந்த Labels: (புதுக்கோட்டை வரலாறு)

என்ன சம்பந்தம் புரியல?. தாவு தீருது

சொன்னா பரவாயில்ல...

kannan said...

beautiful.
the lightings and the clarity are good.
The smile on the face of the girl is so natural.
keep it up.

best wishes,
kannan viswagandhi
http://www.growing-self.blogspot.com

அரை பிளேடு said...

கூர்க் - எங்கிருக்கிறது ?

Pictures are nice :)

மோகன்தாஸ் said...

நந்து - புகைப்படம் என்கிற Tagகும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு Tagம் பக்கத்தில் இருக்கிறதால் வந்தது முதல் குழப்பம்.

PSபற்றி எழுதலாம்னா பதிவிலேயே எழுதியிருப்பேனே.

கண்ணன் - நன்றி

அரைபிளேடு - கூர்க் கர்நாடகாவில் இருக்கிறது. நன்றி.

நாகு (Nagu) said...

கூர்க் - காவிரி பிறக்கும் குடகு மலைத்தொடர்.

வாழ்க்கையில் மறக்கமுடியாத இடம். படங்கள் அருமை. ஆனால் குடகின் பசுமை போர்த்திய மலைகள் ஒரு படத்திலும் இல்லாததுதான் என் குறை. கிழக்கு மலைத்தொடரின் வறண்ட மலைகளைப் பார்த்து அலுத்தவனுக்கு குடகு மலைகள் சொர்க்கபுரியாக தோன்றியது ஒரு காலத்தில்.