Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Friday, August 10, 2007

மாமல்லபுரம் பயணம்

4 comments:

Boston Bala said...

அலம்பி விட்ட மாதிரி படம் பிடிக்கறீங்க!

செந்தழல் ரவி said...

நிறைய நல்ல படங்கள் இருக்கும் என்று வந்தேனப்பா...

இப்படி ஏமாற்றுகிறாயே ?

TBCD-2 said...

யாரச்சும் எதுவாச்சும் சொல்லுவாங்களா..இல்ல.நாங்க இத பார்த்து புரிஞ்சிக்கிட்டா போதுமா..?

மோகன்தாஸ் said...

தவறு நடந்துவிட்டது flickr டெஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். அங்கிருந்தே ப்ளாக்கருக்கு இணைக்க; இதை டெலிட் செய்துவிட்டேன் என்றே நம்பினேன்.

யாரோ ஒரு விளையாட்டுப்பிள்ளை சினிமா திரைவிமர்சனத்தில் இதை இணைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

----------------------

பாலா - இது பாராட்டா? இல்லை திட்டுறதா?

ரவி - இன்னும் நிறைய போடுறேன்

காம்ப்ளான் பாய் - தெரியலை யாராச்சும் எதுனாச்சும் சொன்னாங்காங்கன்னு நீங்க எப்படியாச்சும் எடுத்துக்கிடாதீங்க.