Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Wednesday, July 25, 2007

இது கணிணி ஓவியப் போட்டிக்கு இல்லை



ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெயிண்டில் கை வைத்தேன். இந்த வேலைக்கு வந்த பிறகு வேலை டென்ஷனைக் குறைக்க எப்போதாவது பெயிண்டில் கைவைத்து விளையாடுவதுண்டு.

இன்னும் நன்றாகச் செய்யமுடியும் என்று நினைப்பதால்; இதைப் போட்டிக்கு அனுப்பவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் அழகான ஒன்றை அனுப்புவேன்.

1 comment:

பழூர் கார்த்தி said...

நல்லாத்தேன் இருக்கு அண்ணாச்சி, இதையும் போட்டிக்கு
அனுப்பலாமே :-)), நம்ம ஓவியத்தை(?) பாத்து சொல்லுங்க எப்படி இருக்குதுன்னு???