Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Wednesday, May 30, 2007

ஆண் 1,2 & பெண் 2,1 - ?????

2 comments:

மாசிலா said...

அது சரி, எதுவுமே எதிர்வாதம் செய்ய யாருமே இல்லாம தனியா எல்லாருக்கும் பற்றி இவரே எல்லாத்தையும் பற்றி ஆராய்ச்சி செய்றாரு. அப்பப்பா, இருந்தாலும் பெரிய புத்திசாலி பாய்தான் போங்க.

பெண்கள் ஒரே நேரத்திலே பல வித செயல்களை செய்ய நிர்வகிக்க திறமை உடையவங்க. பல வித சிந்தனைகளையும் கட்டுக்கொள் வைத்து நடந்துகொள்ள தெரிந்தவங்க.

ஆண்கள் ஒரே சமயத்தில் ஒன்றை மட்டுமே குறியா இருந்து செய்ய முடிஞ்சவங்க. அதனாலதான் அவங்க படிக்கும் போது, பேசும்போது வேறு வேலைகளை செய்ய முடியாதவங்க.

பெண்களுக்கு அகன்ற அனால் குறுகிய பார்வை உடையவங்க. ஆண்கள் நீண்ட தூர ஆனால் நெறுங்கிய பார்வை கொண்டவங்க.

இப்படியா நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணுக்கு பெண் தேவை, அதே பெண்ணுக்கு ஆணும் தேவை. ஒருவருக்கு மற்றவருக்கு துணை. இவ்விரு பாலர்களும் ஒருவரை சார்ந்தே இருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.

இருந்தாலும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

மணிகண்டன் said...

இது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி. கல்யாணம் ஆனபின் ஆண் 1,பெண் 2 மட்டும் தான் :)