In Only ஜல்லிஸ் கிரிக்கெட் சொந்தக் கதை

கோ ஆஸி கோ

ஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.





நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

Related Articles

4 comments:

ஆசிப் மீரான் said...

வயித்தெரிச்சலை இப்படிப் படமா போட்டுக்கொட்டாதீங்கய்யா.

ரெண்டாவது டெஸ்டுல இங்கிலாந்து என்னமோ செய்யப் போறானுங்கன்னு நெனச்சேன். வெளங்காத வெட்டிப் பசங்க, இந்தியாவையே தேவலாம்னு நெனைக்க வச்சுட்டானுங்க

சந்தோஷப்படுறியளாக்கும்
நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Pot"tea" kadai said...

way to go, mate!
looking for 5-0 white wash at home :-))

மோகன்தாஸ் said...

பொட்டி, அங்கத்தானே இருக்கிறீங்க. மாட்சுக்கு போனீங்களா?

ஆசீப் அண்ணாச்சி, ஆரம்பத்திலேர்ந்தே நான் ஆஸ்திரேலியன் சப்போர்ட்டர். இப்பல்ல 1992 உலகக்கோப்பையிலிருந்தே.

ஆனாலும்...., ஜெயிச்சுறுவாங்கன்னு தெரியும் இருந்தாலும்....

Anonymous said...

hihi...asif, never ever support england cricket/soccer team. I was supporting English soccer team for few years and realized that they r much worser than Indian cricket team....
http://internetbazaar.blogspot.com