In Only ஜல்லிஸ் சுய சொறிதல்

நன்றி! நன்றி!! நன்றி!!!

சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது.

தேன்கூடு போட்டியில் மூன்றாவது இடமாம், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமும் இருக்கிறது.

ஒட்டு போட்டவர்களுக்கும்(?) தேன்கூட்டிற்க்கும் நன்றி.

Related Articles

12 comments:

ஸ்ருசல் said...

மோகன் தாஸ்,

முந்தைய பதிவு என்ன என்பதைத் தெரிவிக்கவும்... (விருப்பமிருந்தால்).

மோகன்தாஸ் said...

ஸ்ருசல், அது சிவாஜி ரஜினி என்ற தலைப்பில் நான் போட்டிருந்த, சிவாஜியின் புதிய படங்களின் பதிவு. :-)

இதில் விருப்பப்படுதலுக்கான காரணம் தெரியவில்லை.

ராம்கி said...

Thanks for your response.

Congrats for ur winning in Thenkoodu contest. Keep it up!

ஸ்ருசல் said...

"சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது", என்று தெரிவித்திருந்தனால், எதுவும் விவகாரமான பதிவோ என்று நினைத்துத் தான் கேட்டேன்.

நன்றி.

ஆசிப் மீரான் said...

அண்ணாச்சி,

மூன்றாவது இடம் கிடைச்சதுக்கு வாழ்த்துகள்! யோசிச்சு பாருங்க. நானெல்லாம் போட்டியில எழுதியிருந்தா ஒருவேளை இந்த் இடம் கூடக் கிடைக்காம போயிருக்கலாம். 'நேரம்தான்வே!'ன்னு சொல்றியளா? :-)

அதுசரி..போன பதிவை நான் வாசிக்குறதுக்கு முன்னாலேயே ஏன் தூக்கிட்டீங்க? எனக்குத் தனிமடல்லயாவது அனுப்பி வைங்க

சாத்தான்குளத்தான்

(துபாய்) ராஜா said...

பாராட்டுக்கள்!பாராட்டுக்கள்!!பாராட்டுக்கள்!!!

இளவஞ்சி said...

மோகன்தாஸ்,

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

இளவஞ்சி said...

சொல்ல மறந்தது!

சுருட்டு உடம்புக்கு நல்லதல்ல! :)

மோகன்தாஸ் said...

ரஜினி ராம்கி, நன்றி.

மோகன்தாஸ் said...

ஆசிப் வாழ்த்துக்களுக்கு நன்றி.

நான் போட்டதை அப்படியே இட்லிவடையில் பார்க்கலாம். (தூக்காமலிருந்தால்.)

மோகன்தாஸ் said...

நன்றி ராஜா.

மோகன்தாஸ் said...

இளவஞ்சி நன்றி.